யூதா எழுதிய இந்நிருபம் யூதர்களுள் கிருஸ்தவர்களானவர்களை மையமாக வைத்து எழுதப்பட்டதாகும். பரிசுத்தவான்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட விசுவசத்திற்காகவும், உபதேசதிற்\காகவும் தைரியமாக போராட வேண்டியதன் அவசியத்தையும், கள்ள போதகர்களுக்கும், கள்ள தீர்கதரிசிகளுக்கும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை முதன்மைபடுத்தி எழுதியுள்ளார்.. இருபத்தோறாம் நூற்றாண்டில் வாழும் நமக்கும் இது பொருத்தமாகவே உள்ளது. இந்நூலை வாசித்து உபதேசத்தைக் குறித்து தெளிவும் முதிர்ச்சியும் அடையும் நோக்கத்தில் எழுதப்பட்டுள்ளது.
யூதா விளக்கவுரை (Yutha Vilakkavurai) - Jude
SKU: GFSMT004
₹39.00Price
Excluding VAT
No Reviews YetShare your thoughts.
Be the first to leave a review.