top of page
  • மரணத்திற்கு பின் மனந்திரும்ப வாய்ப்பு உண்டா? உத்தரிக்கும் ஸ்தலம் – அது உண்மையா?
  • நித்திய ஆக்கினை – அது சாத்தியமா? கற்பனையா?
  • கிருபையும் இரக்கமும் நிறைந்த தேவன் மனுக்குலத்தின் பாவத்தின் பரிகாரமாக தமது ஒரே குமாரனை சிலுவையின் கொடூர மரணத்திற்கு ஒப்புகொடுத்தவர் தாம் படைத்த மனிதனை அக்கினிகடலில் கொடிய உபத்திரவத்திற்கு ஒப்புகொடுக்க ஒப்புகொள்வாரா?
  • பாவத்தின் கொடிய தன்மைக்கு ஏற்ப நரகத்தில் கொடூர உபத்திரவங்களில் வித்தியாசங்கள் இருக்கின்றனவா?

நரகத்தைக் கண்டும் அங்கு சொல்லப்பட்டவற்றை கேட்டும் திரும்பிய கொலம்பியா வாலிபர்களின் சாட்சிகள் அடங்கிய இச்சிறிய புத்தகம் இது போன்ற உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கும்.

பரலோகமும் பாதாளமும் (Paralogamum Bathaalamum) Heaven and Hell

SKU: GF084
₹49.00Price
Excluding VAT
Quantity
    No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.
    bottom of page