நமது பரிசுத்த வேதாகமம் ஒரு விருந்து சாலை போன்றது. நானாவிதமான சம்பவங்கள், உவமைகள், உபதேச சத்தியங்கள், வாழ்க்கை நெறிமுறைகள் மற்றும் பிரமாணங்கள் போன்ற பலவற்றை கொண்டுள்ளது. வேதாகமத்தை படிக்கும்போது வெளிப்படும் ஆச்சரியமான காரியங்களை மற்றும் இரட்டையாக வரும் பெயர்கள் அல்லது பொருட்களை இரட்டை அல்லது ஜோடி வினாக்களாக விடைகளுடன் இந்த புத்தகம் தருகிறது. வேதாகமத்தில் உள்ள மகத்துவங்களை கண்டறியவும் வேத பாடங்கள், திறனறிவு நிகழ்ச்சிகள் மற்றும் திறனறிவு போட்டிகள் குழுக்களிடையே நடத்துவதற்கும் இந்நூல உதவும்.
பரிசுத்த வேதாகமத்தில் 5555 கேள்விகளும் பதில்களும் (5555 Questions & Answers)
SKU: GF085
₹149.00Price
VAT Included
No Reviews YetShare your thoughts.
Be the first to leave a review.