top of page

பரிசுத்த ஆவியானவரே உமக்கு காலை வந்தனம் என்ற இந்த நூலில் பென்னி ஹின் அவர்கள் தேவன் தனக்கு கடந்த வருடங்கள் முழுவதிலும் கற்று கொடுத்த சத்தியங்களில் சில முக்கிய காரியங்களை நமக்குத் தெரியப்படுத்துகிறார். இதன் மூலம் பிதாவானவரை பற்றின முழுமையான தெளிவான புரிந்துகொள்ளுதலையும், திரித்துவதில் உள்ள மூவரும் எவ்வாறு ஒருவருக்கொருவர் இணைந்து செயல்படுகின்றனர் என்பதையும் அறிந்து கொள்ளலாம். மேலும் நீங்கள் அறிந்துகொள்ளும் காரியங்களாவன:

 

  • ஆவியானவருடைய சத்தத்தை எவ்வாறு அடையாளம் கண்டுகொள்வது?
  • வெற்றியுள்ள ஜெப வாழ்க்கைக்கு தேவையான ஏழு படிகள்.
  • தேவனுடைய ஆவியின் அபிஷேகத்திற்கு மூல காரணமாகவும் நோக்கமாகவும் உள்ள காரியங்கள்.
  • மன்னிக்க முடியாத பாவங்களிலிருந்து விடுதலை பெற முடியாதே என்ற பயத்திலிருந்து பூரண விடுதலை
  • உங்களைப் பற்றின தேவனுடைய அநாதி தீர்மானம்.

பரிசுத்த ஆவியானவரே உமக்கு காலை வந்தனம் - Good Morning Holy Spirit

SKU: GF079
₹150.00 Regular Price
₹129.00Sale Price
VAT Included
    No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.
    bottom of page