கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ரகசிய வருகையின்போது அவரை சந்திப்பதற்கு நமக்கு எப்படிப்பட்ட பரிசுத்தம் தேவை என்பதை உணர்ந்து நாம் ஆயத்தமாகியிருக்கிறோமா? பரிசுத்தமாக்கும் செயலை பரிசுத்த ஆவியானவர் நம் வாழ்க்கையில் செய்கிறார். பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தினுடைய வல்லமையானது நம் வாழ்க்கையில் உள்ள எல்லா அடிமைத்தனத்தின் நுகங்களையும் முறித்து நமக்கு வெற்றியை வாக்கு பண்ணி தேவனுடைய சுபாவத்தை நாம் பெற்றுகொள்ளும்படி நமக்கு உதவி செய்து நம்மை மகிமையிலிருந்து மகிமைக்கு எடுத்து செல்லுகிறது. இந்நூலானது உங்கள் வாழ்க்கையில் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை நீங்கள் விளங்கிக்கொள்ள உங்களுக்கு பேருதவி புரியும். எனவே அவருடைய கிரியைக்கு உங்களை இணங்கி ஒப்புவித்து அதைப் பின்தொடரும் ஆசிர்வாதங்களைக் கண்டு அனுபவியுங்கள்.
பரிசுத்த ஆவியின் அபிஷேகம் (Parisuththa Aaviyin Abishegam)
SKU: GF077
₹90.00 Regular Price
₹79.00Sale Price
VAT Included
No Reviews YetShare your thoughts.
Be the first to leave a review.