இந்த புத்தகமானது ஒரு பரிசுத்தவானின் ஆவிக்குரிய ஜீவியத்தை சோதிக்கிற பிசாசின் தந்திரங்களிலிருந்து எவ்வாறு அவன் தன்னை காத்து நித்திய ஜீவனையும், ஜீவ கிரீடத்தையும் சுந்தந்தரித்துக் கொள்கிறான் என்பதையும் தேவன் தனக்கு தரிசனமாக வெளிப்படுத்திய ரகசியங்களையும் புத்தக ஆசிரியர் விவரித்துள்ளார். சில காட்சிகள் ஓவியமாக வரையப்பட்டுள்ளது. இப்புத்தகமானது வருங்காலங்களில் நமக்கு எதிராய் வரும் பாடுகளின் மத்தியில் இயேசுவை மறுதலிக்காமல் அவரை உறுதியாய் பற்றிக்கொள்ள உதவும் என்று விசுவாசிக்கிறோம்.
போராட்டப் பாதையும் போர்க்களமும் (Poraatta Paathaium Porkkalamum)
SKU: GF091
₹59.00Price
VAT Included
No Reviews YetShare your thoughts.
Be the first to leave a review.