பூமியிலே பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் ஒரு பெரிய நீண்ட நித்தியத்தை தாண்டி வந்திருக்கிறான். ஆகிலும் தான் கடந்து வந்த நித்தியத்தைக் குறித்து அவனுக்கு ஒன்றுமே தெரிவதில்லை. கொஞ்ச காலம் பூமியிலே வாழ்ந்து இன்னொரு நித்தியத்தை கடந்து செல்லபோகிறான். இந்த பூமிக்குரிய வாழ்க்கையானது இனி வரப்போகும் நித்தியத்திற்கு ஆயத்தப்படுகிற வாழ்க்கையாய் இருக்கிறது. நித்தியம் என்பது ஒரு மாபெரும் ரகசியமாகும். இந்த ரகசியத்தை வேத புத்தகம் மட்டுமே நமக்கு அழகாக விளக்கி வெளிப்படுத்துகிறது. கடந்த நித்தியத்தைப் பற்றி நமக்கு அதிகமாக தெரியாவிட்டாலும் வருங்கால நித்தியத்திற்காக பரிசுத்தத்தொடும் தெய்வீக அன்போடும் மிகுந்த மனத்தாழ்மையோடும் ஜெபத்தோடும் ஆயத்தமாக வேண்டியது மிகவும் அவசியம். இந்த புத்தகம் நித்தியத்திற்கு உங்களை அயத்தப்படுத்தும் என்று நம்புகிறோம்.
top of page
"YHWH - Yahweh "I am" - "I will be

SKU: GF072
₹59.00Price
Excluding VAT
No Reviews YetShare your thoughts.
Be the first to leave a review.
bottom of page