top of page

விசுவாசம் என்பதைக் குறித்த ஒரு புதிய கோணத்தில் இந்த புத்தகம் எழுதப் பட்டுள்ளது. விசுவாசத்திற்கு வரும் சோதனைகளையும் விசுவாசத்தினால் வரும் மகத்தான வெற்றிகளையும் ஆழமாய் ஆராய்ந்து தேவனுடைய குணாதிசயங்களையும் அவருடைய வார்த்தைகளையும் வெளிப்படுத்துகிறது இந்த புத்தகம். விசுவாசத்துக்கும் உணர்வுகளுக்கும் உள்ள சம்பந்தம் என்ன என்பதை வேதம் எவ்வாறு விளக்குகிறது என்பதற்கு ஒரு சிறிய உதாரணமும் இதில் உண்டு. நம்முடைய விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவையே மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளதால் ஒவ்வொரு அத்தியாயத்தையும் வாசிக்க வாசிக்க ஒவ்வொன்றும் புது புது ஆசிர்வாதங்களை கொண்டு வரும் என்பதில் ஐயமில்லை.

தேவனுடைய வல்லமையோடு இணைக்கும் விசுவாசம் (Devanudaiya Vallamaiyodu Inaikkum Visuv

SKU: GF063
₹149.00Price
VAT Included
    No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.
    bottom of page