top of page

யோன் உவெசுலி (John Wesley[1] 28 சூன் [யூ.நா. 17 சூன்] 1703  – 2 மார்ச் 1791) என்பவர் ஆங்கிலேய மதகுருவும், இறையியலாளரும், நற்செய்தியாளரும் ஆவார். இவர் இங்கிலாந்து திருச்சபைக்குள் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய மெதடிச இயக்கத்தின் தலைவராக இருந்தவர். இவர் நிறுவிய சபைகள் இன்றுவரை தொடரும் சுதந்திர மெதடிச இயக்கத்தின் மேலாதிக்க வடிவமாக மாறியது.

ஜான் வெஸ்லி - John Wesley

SKU: GFELS
₹59.00Price
VAT Included
    No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.
    bottom of page