top of page

இவ்வுலகில் நாம் பாடுகள், கஷ்டங்கள், துன்பங்கள், வேதனைகள் இல்லாத வாழ்க்கை வாழ நமக்கு வாக்கு பண்ணப்படவில்லை. உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு. ஆனாலும் திடன்கொள்ளுங்கள். நான் உலகத்தை ஜெயித்தேன். இதுதான் இயேசு கிறிஸ்து நமக்கு கொடுக்கும் அறிவுரை. ஜோனி என்ற இளம் பெண்ணுக்கு இந்த வசனமே ஆறுதலாக அமைந்தது. வாலிப பிராயத்தில் உலகத்தை அனுபவிக்க துடித்த அவளுக்கு நேரிட்ட விபத்தினால் கை கால்கள் செயலற்று போயிற்று. அற்புத சுகத்தையே எதிர்பார்த்து ஏமாந்த போதிலும் வேத வசனங்கள் அவளை எவ்விதமாய் வழி நடத்தியது என்பதை பற்றியும் இச்சிறு புத்தகம் உங்களுக்கு விளக்கி தருவதாக அமைந்துள்ளது.

ஜோனி எரிக்சன் (Joni Ericson)

SKU: GFBGY006
₹29.00Price
Excluding VAT
Quantity
    No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.
    bottom of page