மத வழிபாடுகளிலும் தெய்வ வழிபாடு நிறைந்த சமுதாய பின்னணியில் வாழ்ந்த இளம் தர்ம் தான் இந்த உலகில் வாழ்வதன் அர்த்தம் என்ன என்ற கேள்வி அவரில் எழுந்தது. அவரது தணியாத ஆர்வம் காரணமாக அந்த கேள்வி இன்னும் ஆழமாயிற்று, தேவன் யார்? அவரை ஒருவர் எப்படி கண்டுகொள்ள முடியும்? இதை கண்டுகொள்வதே அவரது அருட்பணியாயிற்று. அதுவே அவரது நாட்டமாக இருந்தது. தான் மீண்டும் மீண்டும் கனவில் கண்ட அதே பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்களது திருமண வாழ்வு கற்பனை செய்ததுபோல அமையவில்லை. பதிமூன்று ஆண்டுகளாக தனது மனைவி ஆஷாவை அடித்து துன்புறுத்தினார். ஆனால் ஒருநாள் பிற்பகல் எல்லாம் முற்றும் மாறியது. சத்தியத்தை சந்தித்தேன் என்ற இந்த நூலில் பண்டிட் தர்ம் பிரகாஷ் தன் வாழ்வில் நடந்த உணர்ச்சியூட்டமான சம்பவங்களை விவரிக்கிறார்.
top of page
"YHWH - Yahweh "I am" - "I will be

SKU: GF041
₹99.00Price
Excluding VAT
No Reviews YetShare your thoughts.
Be the first to leave a review.
bottom of page