top of page

மெல்ல எரிந்து ஒன்றையும் உருகச் செய்யாமலிருப்பதைவிட வேகமாக எறிந்து எராளமான ஆத்துமாக்களை உருகச் செய்து விடுவது எவ்வளவோ மேலானது. – சாதுவின் கருத்து

 

இதை நிறைவேற்றுவதற்கு தன்னை இவ்வூழியத்திற்கு அழைத்த தனது எஜமானரைப்போலவே எல்லாவற்றியும் துறந்து அடுத்த வேளை உணவிற்கும் உறைவிடத்திற்கும் எவ்வித உத்திரவா’தமுமின்றி காவியுடை தரித்து புழுதி படிந்த சாலைகளிலேயே மக்களை தேடி சுற்றி நடப்பதை விட வேறு சிறந்த வழி எது? சுந்தர் சிங் தெரிந்து கொண்ட வழி இதுவே.

 

கிறிஸ்தவராக மாறிவிட்ட இந்த இளம் சீக்கிய சாதுவைக் கண்ட பலரும் யேசுவைக் கண்டதாகவே உணர்ந்தனர். உலகத்தை கவர்ந்த இந்த இளைஞரின் வரலாற்றினை இன்றைய கிறிஸ்தவ உலகிற்கு நினைவுபடுத்தும் வகையில் வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

சாது சுந்தர்சிங் - Sadhu Sundar Singh

SKU: GFBGY009
₹99.00Price
VAT Included
    No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.
    bottom of page