ரோமன் கத்தோலிக்க சபையின் உபதேசங்களைக் குறித்த விளக்கங்களையும் அதில் ஏற்படும் சந்கேகங்களையும் தெளிவு படுத்தும் வகையில் இந்த புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது. முக்கியமான சபை உபதேசங்கள் வசன ஆதாரத்துடனும். திருச்சபை வரலாற்று உண்மைகளோடும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை வேதபாட வகுப்பு புத்தகமாகவும் தியான புத்தகமாகவும் பயன்படுத்தலாம்.
கத்தோலிக்க வேதாகமம் கூறும் உபதேசங்கள்-Caththolica Vethagamam Koorum Ubathesangal
SKU: GFSMT016
₹39.00Price
VAT Included
No Reviews YetShare your thoughts.
Be the first to leave a review.