கிறிஸ்துவுக்குள் சகல ஆசிர்வாதங்களைப் பெற வேண்டிய வழி முறைகளையும். பெற்ற அநேகருடைய வாழ்க்கை நிகழ்ச்சிகள், அனுபவங்கள், செய்திகள், குறிப்புகள் மூலமாக இங்கு விளக்கப்பட்டிருக்கின்றன. தெளிவான வேத வசன ஆதாரங்களும் கொடுக்கப்பட்டிருப்பதால் இதை வாசிக்கிற ஒவ்வொருவருக்கும் நிச்சயமாகவே பயனுள்ள ஆசிர்வாதங்களை தரும்.
கிறிஸ்துவுக்குள் சகல ஆசீர்வாதங்கள் (Christhuvukkul Sagala Aaseervaathangal)
SKU: GF038
₹69.00Price
VAT Included
No Reviews YetShare your thoughts.
Be the first to leave a review.