பதினான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பிய நாடுகள் முழுவதிலும் கிறிஸ்தவ ஆன்மிக வாழ்வில் பெரும் சரிவு ஏற்பட்டிருந்தது. பொதுநிலையினர் மத தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையையும் மத நிர்வாக முறைகளையும் குற்றம் சாட்டினர். இந்த காலகட்டத்தில் சில சீர்திருத்தவாதிகள் எழுந்தனர். மத தலைவர்கள் போதிப்பதிலும் நடைமுறை வாழ்க்கையிலும் வேதாகமத்தில் சொல்லப்பட்டிருக்கும் போதனைகளுக்கு ஒப்ப முன்மாதிரியான வாழ்வை வாழ வேண்டும் என்று தலைவர்களுக்கு சவால் விட்டனர். இது ஒரு பெரும் பிரச்சனையாக மாறியது. தனி மனிதனின் ஆன்மீக வாழ்வின் முன்னேற்றமே ஒரு பெரும் எழுபுதலுக்கு வழி வகுக்கும். இந்நூல அப்பணியை செய்யும்.
கிறிஸ்துவுக்கு ஒப்பாயிருத்தல் (Christhuvukku Oppayiruththal)
SKU: GF034
₹89.00Price
VAT Included
No Reviews YetShare your thoughts.
Be the first to leave a review.