top of page

தகுதியில்லாத ஜனங்களுக்கு தேவன் பாராட்டும் அன்பு, கனிவு, தயவு, இரக்கம், மன்னிப்பு, ஆசிர்வாதங்கள் ஆகியவற்றிற்கு பெயர்தான் கிருபை. தாழ்மையோடு வேத வசனங்களை ஏற்றுக்கொண்டு தேவ அன்பையும் கிருபையையும் புரிந்துகொண்டு. சுய பலத்திலும் சுய அறிவிலும் போராடி குற்ற மனசாட்சியோடு வாழாமல் பரிசுத்த ஆவியானவரின் உதவியோடு தேவன் காட்டும் ஈவாகிய அளவற்ற கிருபையை புரிந்துகொண்டு ஜெபத்துடனும் மகிழ்ச்சியுடனும் பரிசுத்தத்துடனும் வாழ்வதற்கு இந்த புத்தகம் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

கிருபை கிருபை கிருபை (Kirubai Kirubai Kirubai)

SKU: GF039
₹59.00Price
VAT Included
    No Reviews YetShare your thoughts. Be the first to leave a review.
    bottom of page