சகோ. தினகரன் எந்த செய்தியையும் சுயமாகப் பேசுவதில்லை. மற்றவர்கள் எழுதிய புத்தகங்களை படித்து அதை வந்து பேசுவதில்லை. ஆண்டவருடைய பாதபடியில் பல மணி நேரம் காத்திருந்து ஆண்டவர் தம் ஆவியானவர்மூலம் வேதத்திலிருந்து என்ன சொல்ல சொல்கிறாரோ அதையே பிரசங்கமாக எடுத்து சொல்கிறார். அந்த சத்தியங்களை அவர் இந்தியாவின் பல இடங்களிலும் பிரசிங்கிக்கும்போது கணக்கற்ற மக்கள் ஆண்டவர் இயேசுவின் கரங்களால் தம் பிணி நீங்கி சுகமடைந்திருக்கிறார்கள். கவலையிலும் கண்ணீரிலும் வாடும் கணக்கற்ற மக்களுக்கு கிறிஸ்து இயேசுவின் அன்பை கொண்டு வருவதாக.
குணமாக்கும் தழும்புகள் (Gunamakkum Thalumbugal)
SKU: GF040
₹59.00Price
Excluding VAT
No Reviews YetShare your thoughts.
Be the first to leave a review.