எனக்கு மட்டும் ஏன் இந்தப் பாடுகள்? அநேகர் அடிக்கடி கேட்கின்ற கேள்விதான் இது. ஆண்டவர் எனக்கு மட்டும் ஏன் இந்த கஷ்டங்கள் பாடுகளை தருகிறார்? பல நேரங்களில் நாம் யோசித்து யோசித்து சோர்ந்து போகிறோம். ஆசிரியர் இந்த கேள்விக்கு வேதத்தின் அடிப்படையில் பதில் தந்திருக்கிறார். ஒவ்வொரு பதிலுக்கும் சரியான விளக்கங்களை வசனங்களோடு ஒப்பிட்டு கூறியிருப்பது இதன் சிறப்பு. மேலும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் ஆங்கங்கே உதாரணங்களையும் கதைகளையும் சொல்லியிருப்பது மேலும் சிறப்பு மிக்கதாக இருக்கிறது. இது உங்களுக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் தரும்.
எனக்கு மட்டும் ஏன் இந்த பாடுகள்? (Enakku Mattum En Intha Paadugal?)
SKU: GF024
₹49.00Price
VAT Included
No Reviews YetShare your thoughts.
Be the first to leave a review.