ஜெபத்தைக் குறித்து ஜான் பணியன் எழுதியவைகளிளிருந்து அனேக சிந்தனைகளை திரட்டி ஜெபம் தொடர்பாக இன்றைய வாசகர்கள் பயனடையும் வகையில் இந்த புதிய தொகுப்பு ஆக்கப்பட்டுள்ளது. ஜான் பனியன் பயன்படுத்தி இருக்கும் பழைமையான எலிசபெத் கால நடைமுறையில் (ஆங்கிலத்தில்) அதன் அழகையும் அது அளிக்கப்பட்டிருக்கும் பாங்கையும் சிறிதேனும் பாதிக்கப்படாமல் மாற்றி இன்று புழக்கத்தில் இருக்கும் நடைக்கு ஏற்ப இப்புத்தகம் அளிக்கபட்டிருக்கிறது. இத்தியானக் குறிப்பு ஜெபத்தின் தன்மையில் பெரிய உள்ளுணர்வு திறனை கொண்டுவரும். நம்முடைய ஜெப அனுபவத்தையும் தேவனோடுள்ள உறவையும் மேம்படுத்தும்.
ஆவியில் ஜெபிப்பது எப்படி? (Aaviyil Jebippathu Eppadi?)
SKU: GF008
₹119.00Price
VAT Included
No Reviews YetShare your thoughts.
Be the first to leave a review.