விசேஷமான அழைப்பையும் கிருபையையும் பெற்ற இந்த தேவனுடைய மனுஷனின் வாழ்க்கை சரித்திரத்தை இந்த புத்தகம் உங்களுக்கு அளிக்கிறது. அப்போஸ்தலனாகிய பவுலை பற்றி வேதாகமத்தின் எல்லா பகுதிகளிலும் தரபட்டிருக்கும் எல்லா தகவல்களையும் ஒன்றாக திரட்டி கோர்வையாக தரும் முயற்சியின் விளைவுதான் இந்த புத்தகம். அநேகரை கர்த்தருடைய பணியில் உற்சாகபடுத்திய அப்போஸ்தானாகிய பவுலின் வாழ்க்கை பற்றியதன் இந்த புத்தகம் வாசிக்க முற்படும் ஒவ்வொருவருடைய மனதையும் நிச்சயம் சவால் விட்டு எழுப்பும் என்பதில் சந்தேகமில்லை.
அப்போஸ்தலனாகிய பவுல் (Apposthalanaagiya Pavul) - PAUL
SKU: GFBGY003
₹149.00Price
Excluding VAT
No Reviews YetShare your thoughts.
Be the first to leave a review.