உங்களிடம் இல்லாத ஒன்றை நீங்கள் பிறருக்கு கொடுக்க இயலாது என்பதை இப்புத்தகத்தின் வாயிலாக சுட்டிக்கட்டுகிறார் திருமதி ஜாய்ஸ் மேயர். தேவனுடைய அன்பில் நடக்க முயற்சி செய்யும் அநேகர் தங்களுடைய சொந்த பலத்தைக் கொண்டு அவ்வாறு செய்து வருகின்றனர், ஆனால் இவர்களால் தேவனுடைய அன்பை தங்கள் வாழ்வில் காண்பிக்க முடிவதில்லை. காரணம் அது அவர்களிடமே இல்லை. எனவே தேவன் நமது வாழ்வை எவ்வாறு மாற்றினார் என்றும் நீங்கள் பிறரில் அன்புகூரும்படி உங்களை உருவாக்கவும் செய்யும் தேவனுடைய அன்பு நிறைந்த வாழ்வுக்கு உங்களை அறிமுகம் செய்யவும் தன்னுடைய சொந்த வாழ்வில் ஏற்ப்பட்ட அனுபவங்களை வேத வசனங்களைக் கொண்டு விளக்குகிறார் திருமதி ஜாய்ஸ் மேயர்.
அன்புகூரும்படி என்னை உருவாக்கும் ஆண்டவரே (Anbu Koorumbadi Ennai Uruvaakkum Andav
SKU: GF003
₹99.00Price
VAT Included
No Reviews YetShare your thoughts.
Be the first to leave a review.